Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

விடைபெறு படலம் | வில்லரசன் கவிதை

அதிகாலைத் தேனீர்அன்றைக்கு மட்டும்அதிக சுவையாகும்.. பயணப் பையின் கனதிபலகாரப் பார்சல்களால்நிறையும்.. வாசல் வரைக்கும்வழியனுப்பி சிரிப்பாள்அன்றைக்கு...

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் கே. ஆர். டேவிட் சிறுகதைகள் | தாமரைச்செல்வி

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு...

தகப்பன் தின்னிகள் | சண்முகபாரதி

ஆடியமாவாசை…பிண்டமாய் போனஅப்பாவுக்குகண்ணீரில்எள்ளுத் தண்ணிஇறைத்த என் இடம் நிரப்பவருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம்மழலையாய் உதிரும்இந்த வயதில்இவனுக்கு ஆடியமாவாசைஎந்தன்...

வெயில் குளிக்கும் தலைகள் | வில்லரசன் கவிதை

சூரியன் கோபிக்கதொடங்கிய காலையொன்றில்சப்தமிட்டபடி அணிவகுத்தனர்ஜனங்கள்.. மாவோவின் நடைபயணத்தைவிட நீளமாய் நின்ற அவர்களுக்குதேவையாய் இருந்ததுஎரிபொருள் மட்டும் தான்.

அம்மா | சிறுகதை | மாலதி சிவராமகிருஷ்ணன்

அம்மா தன்னுடைய ஐம்பத்திரண்டாம் வயதில் முதன்முதலாக பங்களூருக்கு வந்தாள். அம்மாவுக்கு கன்னடத்தில் தெரிந்த ஒரே வார்த்தை ‘சொப்பு’. கீரையைக் குறிக்கும் சொல் அது....

மகாலிங்கம் பத்மநாபனின் ‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’ வெளியீடு கிளிநொச்சியில்

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய "அது ஒரு அழகிய நிலாக்காலம்" வன்னியின் மூன்று கிராமங்களின் கதை தொகுப்பு நூல் வெளியாகவுள்ளது.

ஆசிரியர்

ஆட்டம் | சிறுகதை | காரை ஆடலரசன்

ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது.

கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும்.

‘சரி இருக்கட்டும்!’ என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி எடுத்து வைத்தது தவறாகப் போய்விட்டது.

“ஏமாந்து கொடுத்தான் என்பதற்காக ஏமாற்றுவது சரியா..?” உடனே உள் மனதிலிருந்து ஒரு குரல் ஓடோடி வெளி வந்துவிட்டது.

இன்னொன்று…

“நீயா ஏமாந்தாய் , எடுத்தாய், திருடினாய் ???! அவன் எத்தனைப் பேர்களிடம் கொள்ளையோ..? கொள்முதலுக்கு மேல் அதிகம் வைத்து வரி, வசூலோ….? இதில் அவன் உன்னிடம் கொஞ்சம் ஏமாறல். இன்னும் சொல்லப்போனால் லாப வெள்ளத்தில் சிறு துளி. இந்த இழப்பு அவனுக்குப் பெரிதில்லை. லாபத்தில் நட்டமில்லை போ… போ…” துரத்துகிறது.

“அவனுக்கு லாபத்தில் குறையோ, நட்டத்தில் குறையோ…? உன்னிடம் வந்தது உன் பணமில்லை.அவன் பணம்..! அதில் ஏன் உனக்கு ஆசை..?” இது ஆழ் மனதின் குரல்!

“பணத்தை வழியில் உள்ள கோவில் உண்டியலில் போட்டு பாவ புண்ணியத்தைக் கடவுள் மேல் ஏற்றிவிட்டுத் தப்பித்துக் கொள்!” இது நடுத்தர மனதின் தீர்ப்பு.

“செய்கையே தவறு. தவறு மேல் தவறாய் ஆண்டவனே ஆனாலும் அடுத்தவன் மேல் எதற்குப் பழி..?!” இது நடுத்தர மனதிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கும் நல்ல மனதின் குரல்.

ஒரு மனம்!! ஒன்பதாயிரம் அலைக்கழிப்புகள்!!!

ஒரு மனிதன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்..?

‘வம்பே வேண்டாம். திருப்பிக் கொடுத்து விடலாம்!’ திரும்பினேன்.

அப்பாடி! அத்தனை மனங்களும் அடுத்த வினாடி கப்சிப்!

நிம்மதி!! 

நிறைவு..

– காரை ஆடலரசன்

நன்றி : சிறுகதைகள்.காம்

இதையும் படிங்க

தலை வணங்கும் வல் நெஞ்சம் | கேசுதன்

எழுதப்பட்ட விதிகளுக்கு அப்பால்எழுதப்படாத குரோதம் தங்கிய உணர்வலைகள்சிக்கிய சிலையும் சின்னாபின்னமாகின வலுவிழந்த மனங்களை தாக்கியதெள்ளிய வாய்களும் வலியுணராதுமீட்டிட முடியா...

தாயகத்தில் வீணைமைந்தன் பவள விழாக் கொண்டாட்டம்

ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் ஞாயிறு மாலை வீணைமைந்தன் வாழ்வில் ஓரு பொன்னாள்.திரு நல்லூர் சண்முகப்பெருமானின் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா ஆறாம்...

முகமூடி மனிதன் | வில்லரசன் கவிதை

கழற்ற முடியாத படிமனிதர்கள் முகமூடிஅணிந்திருந்த நாளில்அவனிடம் ஓரே ஒருமுகமூடி மட்டுமேகைவசம் இருந்தது.. கோபக்காரன்...

வீணை மைந்தன் 75 | பவளவிழாவிற்கு அழைப்பு

கலை இலக்கியப் படைப்பாளி வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் பவள விழா நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது. பேராசிரியர்...

மாமியார் மெச்சிய மருமகள் | ஒரு பக்க கதை | ஜூனியர் தேஜ்

“லதா மாதிரி மருமகளை பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி .” என்றாள் அகிலாண்டம். “அப்படியா! அவ்வளவு உயர்ந்த...

‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’ வன்னியின் மூன்று கிராமங்களின் கதை | கிளிநொச்சியில் பிரமாண்ட வெளியீடு

கிளி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய "அது ஒரு அழகிய நிலாக்காலம்" வன்னியின் மூன்று கிராமங்களின் கதை நூல் வெளியீட்டு விழா...

தொடர்புச் செய்திகள்

அம்மா | சிறுகதை | மாலதி சிவராமகிருஷ்ணன்

அம்மா தன்னுடைய ஐம்பத்திரண்டாம் வயதில் முதன்முதலாக பங்களூருக்கு வந்தாள். அம்மாவுக்கு கன்னடத்தில் தெரிந்த ஒரே வார்த்தை ‘சொப்பு’. கீரையைக் குறிக்கும் சொல் அது....

ஏக்கம் | சிறுகதை | ஜே.ஞா

`கொக்கரக்கோ..... கோ' காலைச் சூரியன் தன் கதிர்களால் புதுப்பட்டியை நனைத்துக்கொண்டிருந்தான். சிவப்பு கலந்த மஞ்சள் ஒளியில் அந்த ஓட்டு...

அரசி | சிறுகதை | தேவா.s

வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய் அமர்ந்திருந்த அந்த காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் ஸ்பரிசமும், ஒருவித...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கமலுக்கு பிரபுதேவா பிரபுவிற்கு ராஜு சுந்தரம் | பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்

பலருக்கும் இவரை நடிகராகவே தெரியும். ஆனால், கமல் ஹாசனையே இயக்கிய இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாது. காலமான பிரதாப் போத்தன் வித்யாசமான நடிகர் மட்டுமின்றி, வித்யாசமான...

கருப்பு அப்பா | ஒரு பக்க கதை | கதிர்ஸ்

டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை அழைத்தார். “இன்ணைக்கும் நீ பேரண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வரலியா?” டீச்சரின் கேள்வியால் தலை குனிந்தான்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு