வீணை மைந்தன் 75 | பவளவிழாவிற்கு அழைப்பு

கலை இலக்கியப் படைப்பாளி வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் பவள விழா நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் கலைஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பெரியோர்கள் வாழ்த்துரைகளை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்