குதூகலம் பொங்கும் பொழுதுகள் குதூகலம் பொங்கும் பொழுதுகள்

வெள்ளத்தில் விளையாடும் இவர்களின் குதூகலம்

உள்ளத்தில் வெல்லமாய் நிரம்பிக் கொள்ளட்டும்!

உலகத்தில் நிகழும் கொடூர கொலைக்களம்

இவர்களை விட்டு  தூரவாய் விலகட்டும்!

ஆசிரியர்