0
நித்தம் தரும் உன் முத்தம் இங்கு போதாது
ஆழமான உன் அன்பு என்றும் வற்றாது – தாயே
உன் நெஞ்சில் சாயும் அந்த சுகமும் இங்கு தீராது
என் இதயம் முழுக்க நீ என்பதும் இங்கு மாறாது