Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் கண்ணீர்… | கவிதை

கண்ணீர்… | கவிதை

1 minutes read
முதியோர் இல்லத்தில்
ஒரு தாயின் கண்ணீர்…!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்…
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை…
உன் வீட்டில்…
நன்றி : ரேகா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More