Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் ஏக்கம் | கவிதை | உமாதேவி.ர

ஏக்கம் | கவிதை | உமாதேவி.ர

0 minutes read

பேசிய
நாட்களை விட,
பேசாத நாட்களில்
மனம் ஏங்குகிறது..

பேசுவதற்காக அல்ல…
தனிமையில்
உன்னுடன் இருந்திட…

நன்றி : உமாதேவி.ர | எழுத்து.காம்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More