Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அறிவு கெட்ட காட்சி: நகுலேசன்

அறிவு கெட்ட காட்சி: நகுலேசன்

0 minutes read

பெருங்குடி மக்கள்
தெருவில் கூடி கொரோனா வாங்கும்
அறிவு கெட்ட காட்சி

முடக்கம்,சமூக இடைவெளி
முனைப்பான பரிசோதனைகள்
அனைத்துமே அர்த்தம் இழக்க
மதுவரியில் மகிழும்
கண் கெட்ட ஆட்சி!

  • நகுலேசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More