Tuesday, September 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மூலிகைகளின் அதி அற்புத மருத்துவம்.

மூலிகைகளின் அதி அற்புத மருத்துவம்.

1 minutes read

சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்ற இந்த மூலிகைகளின் நோய் குணப்படுத்தும் இயல்பு இதோ .

* அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்.

* அதிமதுரம் – பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி.

* அரளி – அரிப்பு, கண் நோய், கிருமி.

* அருகம்புல் – கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்.

* ஆடாதோடை – இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி.

* ஆவாரை – நீரிழிவு, ரத்த பித்தம்.

* இஞ்சி – அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்.

* எலுமிச்சை – பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்.

* ஓமம் – கண்நோய், கபம், விக்கல்.

* கடுக்காய் – இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு.

* கண்டங்கத்திரி – இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி.

* கரிசலாங்கண்ணி – பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

* கருவேப்பிலை – இரத்த பித்தம்.

* கருவேலம் – பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

* கீழாநெல்லி – காமாலை, பித்தம், இருமல்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More