Wednesday, May 25, 2022

இதையும் படிங்க

மஞ்சளின் தனித்துவம்

விரலி மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை மூக்கால் சுவாசிப்பதன்மூலம் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். இந்திய...

கொரோனாவுக்கு பின் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்களா?

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலரும் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும்...

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. மறக்கக்கூடாதவை…

யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம், அதன் பிறகு...

இரவு நேரத்தில் இதை சாப்பிடுவது நல்லதல்ல

சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல...

மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக சாலட்

காய்கறி சாலட்டுகள் நல்லது தான். ஆனால் அதை மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக உண்ணக்கூடாது. மேலும் சாலட்டுகளில் புரோட்டீன் இல்லை. உடலுக்கு போதுமான புரோட்டீன்...

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும் ஆரஞ்சு ஜூஸ்

காலையில் எழுந்ததும், சிலர் ஆரஞ்சு ஜூஸை குடித்துவிட்டு காலை உணவை உண்பார்கள். ஆனால் பொதுவாக சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அமிலம் அதிகளவு...

ஆசிரியர்

சிறுவயது உடல் பருமனை குறைக்கலாம்

குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தை பருவத்தில் உடல் பருமன் பிரச் சினையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதனை கவனத்தில் கொள்ளாதபோது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

  • இரவில் காலதாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகளை பொறுத்தவரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். பதின்ம வயதினர் பலர் மொபைல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதையும், இரவில் தாமதமாக தூங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவில் தூங்கும்போது கூட வளர்சிதை மாற்றம் நடைபெற வேண்டும். இரவு 7.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இரவில் தூங்கும் நேரமும், காலையில் எழும் நேரமும் தினமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
  • குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்வது முக்கிய அம்சமாகும். குழந்தைகள் அறையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர், உலர் பழங்கள் வைத்திருக்க வேண்டும். அது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பகல் பொழுதில் ஆரோக்கியமான பானம் பருகுவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது ஐஸ் டீ, ஐஸ் காபி, எலுமிச்சை ஜூஸ், கிரீன் டீ, பால் பருக வைக்கலாம். இவை உடல் எடையைப் பராமரிப்பதிலும், குழந்தை பருவ உடல் பருமனை தடுப் பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
  • வானவில் உணவு என்பது, உணவில் பல வண்ண பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதாகும். உடல் எடையை நிர்வகிக்க இந்த உணவு உதவியாக இருக்கும். தினமும் பச்சை இலை காய்கறிகளுடன் கிவி, மாம்பழம், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற பல வண்ண பழங்களை சாப்பிடலாம். அவற்றில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை எடையைப் பராமரிக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவும். ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதும் சிறந்தது.
  • துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய உணவு பழக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமானது. குழந்தை பருவத்தில் சத்தான உணவுகளை உண்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அவற்றை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏதாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோரே குழந்தைகளை நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்திவிடுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. வீட்டில் அதிக கலோரிகள் கொண்ட திண்பண்டங்களை வாங்கி சேமித்துவைக்கக்கூடாது. ஒவ்வொரு முறையும் குழந்தை ஏதாவது சாப்பிட விரும்பினால் அவற்றை வெளியே சென்று வாங்கி வர பழக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வது, விரும்பியபோதெல்லாம் சாப்பிடும் எண்ணத்தையும் உடல் பருமன் பிரச்சினையையும் கட்டுப் படுத்தலாம்.
  • நொறுக்குத்தீனிகளை போல ரொம்பவும் பிடித்தமான, ருசியான உணவுகளை ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதையும், அடிக்கடி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் விசேஷ தினங்களில் அந்த உணவுகளை தயார் செய்து கொடுக்கலாம். சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டு களின் அளவும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகள் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதற்கு அனு மதிக்கக்கூடாது. உடல் இயக்க செயல்பாடு சீராக நடந்தாக வேண்டும். வெளி இடங்களிலோ, வீட்டுக்குள்ளோ ஓடி விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். பெற்றோரும் குழந்தை களுடன் சேர்ந்து உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.
  • சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு மூலம் தயார் செய்யப்படும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடல் பருமனுக்கு முக்கிய பங்கு வகிப்பவை. திண்பண்டங்களுக்கு மாற்றாக பழ சாலட்டை தேர்ந்தெடுக் கலாம். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கு மாற்றாக பாலுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது கோகோ பவுடர் கலந்து கொடுக்கலாம்.

குழந்தை பருவ உடல் பருமன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், எதிர்காலத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது நல்லது.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

இன்று உலக தைராய்டு தினம்

தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி ‘உலக தைராய்டு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

நுண்ணறிவு , அறிவுத்திறன் மிளிர மச்சாசனம்

விரிப்பில் நேராகப் படுக்கவும். கைகளின் உதவியால் உச்சந்தலையை தரையில் படும்படி வைத்து கைகளை கால் முட்டி மீது வைக்கவும்.

தியான வகைகளில் இதுவும் ஒன்று

தியானம் அனைத்துமே நம்மை அமைதிப்படுத்த உதவுகிறது, இறுதியான இலக்கு இதுவல்ல. நேர்மறை நிலைகளைக் கட்டமைப்பதற்கான உண்மையான திட்டத்தை உருவாக்குவதற்கு முன்னர், நம்முடைய மனஅழுத்தத்தை...

மாம்பழம் இப்படி தான் சாப்பிட வேண்டும் இல்லை துன்பமெ

ஒரு கோடைக்கால பழம். இப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிட...

தூங்கும் போது குறட்டை சத்தம்…

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும்.

ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog)  நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

எம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது.  மேலும் வேறு சிலருக்கு நினைவாற்றல் திறனில்...

தொடர்புச் செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மீந்து போன சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க…

காலையில் செய்ய சாதம் மீந்து விட்டால் மாலையில் அந்த மீந்த சாதத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை...

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய பரிகாரம்.

தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

கோபத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

குழந்தைப் பருவம் முதலே கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை அறிவுறுத்துகின்றனர்.

மேலும் பதிவுகள்

உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும்

தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த...

இன்று கடை ஸ்டைலில் வெஜிடபிள் சமோசா செய்யலாம் வாங்க…

வெஜிடபிள் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சமோசாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். தேவையான பொருட்கள்...

குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா?

குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.

சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது...

தித்திப்பான ஆரஞ்சு பர்ஃபி

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பர்ஃபி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

உடல் எடையை குறைக்கும் ‘ஜம்பிங்’ பயிற்சிகள்

உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் எளிய வழியை தேடுகிறீர்கள் என்றால் ஸ்கிப்பிங் பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். உடல் எடையை...

பிந்திய செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கஞ்சனவின் உண்டியல்|1 ரூபா நட்டம்

கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்தபோது, அதன் மூலம் பலன் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர்...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சமந்தா பவர்

USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

துயர் பகிர்வு