எகிப்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் : 5 பேர் பலிஎகிப்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் : 5 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போலிஸ் வாகனத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில், எகிப்து காவல்துறை தலைமை அலுவலகம் அருகே நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

ஆசிரியர்