தாழி அறக்கட்டளை போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன (முடிவுகள் இணைப்பு)தாழி அறக்கட்டளை போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன (முடிவுகள் இணைப்பு)

தாழி அறக்கட்டளையால் பன்னாட்டு அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. தாழி என்பது நம் முதுமக்களின் சவக்கலன் .

நம் மூதாதியரை எண்ணிய நிலைப்பாட்டுடனே   அப்பெயர் நிற்கின்றது. தமிழ்நாடு புதுச்சேரியில் இயக்கும் தாழி அறக்கட்டளை மேற்படி போட்டிகளை நடாத்தியிருந்தது.

போட்டிகள் தமிழ் ஆங்கிலம் ஃப்ரென்ச்சு ஆகிய மொழிகளில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டனர்.

 

– புதுச்சேரியில் இருந்து அறிவன் | வணக்கம்LONDON க்காக –

 

 

a1

a2

a3

ஆசிரியர்