டால்பின் மீனை திருமணம் முடித்த பெண்..!!…டால்பின் மீனை திருமணம் முடித்த பெண்..!!…

 

5819891_400X300மனிதர்களின் விசித்திரமான திருமணங்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று டால்பின் மீனை திருமணம் செய்தார் ஒரு பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிரோன் என்றழைக்கப்படும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் சிண்டி எனப்படும் ஒரு டால்பின் மீனுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி சிண்டி மற்றும் சிரோன் தம்பதியினரின் திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆனால் டால்பின் மீனுடன் சிரோனுக்கு பல நாட்கள் குடும்பம் நடத்த கொடுத்துவைக்கவில்லை. திருமணம் நிறைவு பெற்று ஓர் ஆண்டு கழித்து யூலை மாதம் சிண்டி இறந்து போனது…

ஆம் சிரோன் விதவையாக்கப்படுகிறாள்… என்ன கொடுமை இது…. பார்த்தீர்களா.. இப்படியும் சில சம்பவங்கள்.. மனிதர்கள்… இருக்கத்தான் செய்கிறது உலகில்

ஆசிரியர்