Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது சட்டவிரோதமானது இல்லைபாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது சட்டவிரோதமானது இல்லை

பாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது சட்டவிரோதமானது இல்லைபாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது சட்டவிரோதமானது இல்லை

1 minutes read

anna-paquin-true-blood-denim-mini-skirt-2010-0-e1339515279526

பெண்­ணொ­ரு­வரின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என மஸாசூட்ஸ் மாநில மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அமெ­ரிக்­காவின் மஸாசூட்ஸ் மாநில பெண்கள் தாம் அணியும் ஆடை குறித்து மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். மஸாசூட்ஸ் மாநில சட்­டத்­தின்­படி, தமது உடலை முற்­றாக அல்­லது பகு­தி­ய­ளவு மறைக்­காமல் உள்ள மனி­தர்­களை படம்­பி­டிப்­பது தொடர்­பான சட்­ட­வி­திகள் முற்­றாக ஆடை­ய­ணிந்­த­வர்­க­ளுக்கு பொருந்­த­மாட்டா என அந்­நீ­தி­மன்றம் தெரி­வித்­துள்­ளது.
மஸாசூட்ஸ் மாநி­லத்தின் பொதுப்­போக்­கு­வ­ரத்து வாக­ன­மொன்றில் (ட்ரொலி) பெண்­ணொ­ரு­வரின் பாவா­டைக்கு கீழ் ஒருவர் இர­க­சி­ய­மாக படம்­பிடித்தமை தொடர்­பான வழக்­கி­லேயே இந்த அதிர்ச்­சி­க­ர­மான தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. தனது அந்­த­ரங்க பாகங்­களை மறைக்கும் வித­மாக பாவாடை அணிந்து ட்ரொலி ஒன்றில் பயணம் செய்யும் பெண்­ணொ­ருவர், பகு­தி­ய­ளவு நிர்­வா­ண­மா­னவர் அல்ல மஸாசூட்ஸ் மேல் நீதி­மன்றம் தெரி­வித்­துள்­ளது.
இத்­தீர்ப்பை பலர் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். அதே­வேளை, இத்­தீர்ப்­பா­னது சட்­டத்­திற்கு கீழ்­ப­டியும் விதமானது எனவும் சட்டத்திலுள்ள குறைகளை தீர்ப்பதற்கு தான் விரும்புவதாக மஸாசூட்ஸ் மாநில சபாநாயகர் ரொபர்ட் டிலியோ கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More