ஒரு கை இளம்பெண் போட்டியில் வெற்றி பெற்று சாதனை ஒரு கை இளம்பெண் போட்டியில் வெற்றி பெற்று சாதனை

bethany_hamilton1-1024x6831

ஒரு கையை இழந்த 24 வயது பெண் ஒருவர் World  Women’s Pro Surf Competition போட்டியில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

Bethany Hamilton என்ற 24 வயது இளம்பெண், தனது கடந்த 2003ஆம் ஆண்டு கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டு விளையாடிய போது 14 அடி நீள திமிங்கலத்தினால் தாக்கப்பட்டு ஒரு கையை இழந்தார். எனினும் அவருக்கு அந்த விளையாட்டின் மீதுள்ள காதல் கொஞ்சமும் குறையவில்லை.

ஒரு கையை இழந்த நிலையில் மீதியிருக்கும் ஒரு கையால், Pro Surf என்னும் நீர்ச்சறுக்கு விளையாட்டில் தீவிர பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி நடந்த World  Women’s Pro Surf Competition போட்டியில் மிக அபாரமாக விளையாடி முதலிடத்தை கைப்பற்றி வெற்றி பெற்றார். அவருக்கு பதக்கமும் $2000 பரிசுப்பணமும் வழங்கப்பட்டது.

ஆசிரியர்