March 24, 2023 3:53 pm

லண்டன் இல் உலகத் தமிழ் குறும்பட விழா நாளை மறுதினம் லண்டன் இல் உலகத் தமிழ் குறும்பட விழா நாளை மறுதினம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உலகத் தமிழ் குறும்பட விழா நாளை மறுதினம் லண்டனில் நடைபெற உள்ளது. உலகமெங்கும் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்ட குறும்படங்களில் இறுதி தேர்வுக்கு 5 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்பாட்டாளர்களினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு லண்டன் பகுதியில் இடம்பெறும் இவ்விழாவில் புலம்பெயர் தமிழ் கலைஞர்களுக்கு செம்கம்பள வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

மேலும் இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு மாலை 7 மணி வரை வணக்கம் லண்டன் இணைய டிவி யிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

 

முழுமையான ஊடக அறிக்கையினை பார்வையிட;

WTSFF Press Release – 240314

 

 

971853_483710455064236_1259541510_n

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்