நேரடி ஒளிபரப்பில் உலகத் தமிழ் குறும்பட விழா ஆரம்ப நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பில் உலகத் தமிழ் குறும்பட விழா ஆரம்ப நிகழ்வுகள்

 

இன்று மாலை மேற்கு லண்டனில் பரபரப்போடு எதிர்பார்த்த உலகத் தமிழ் குறும்பட விழா நடைபெறுகின்றது. மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விழாவின் நேரடி ஒளிபரப்பு மாலை 7 மணி வரை வணக்கம் லண்டன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

இன்று நடைபெறும் இந்த விழாவினை லண்டனை தளமாக கொண்டு இயங்கும் மூன்று ஊடகங்களான வெற்றி வானொலி , cloud media மற்றும் வணக்கம் லண்டன் இணைந்து முன்னெடுத்துள்ளன.

இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 5 குறும்படங்கள் இன்று திரையிடப்பட உள்ளது.

10005876_380431425429837_1597854917_o

இவ் விழாவில் வெளியிடப்பட உள்ள “Tamil Generation” இதழ்;

1974093_380772778729035_624008757_o

971853_483710455064236_1259541510_n

ஆசிரியர்