செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லண்டன் வீடொன்றில் தீவிபத்தில் தமிழ்பெண் மரணம் | லண்டன் காவல்துறை விசாரணை லண்டன் வீடொன்றில் தீவிபத்தில் தமிழ்பெண் மரணம் | லண்டன் காவல்துறை விசாரணை

லண்டன் வீடொன்றில் தீவிபத்தில் தமிழ்பெண் மரணம் | லண்டன் காவல்துறை விசாரணை லண்டன் வீடொன்றில் தீவிபத்தில் தமிழ்பெண் மரணம் | லண்டன் காவல்துறை விசாரணை

0 minutes read

df

லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 55 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14)  அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர்  வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.