செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிழக்கு ரஷியாவில் பயங்கர நிலநடுக்கம்கிழக்கு ரஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

கிழக்கு ரஷியாவில் பயங்கர நிலநடுக்கம்கிழக்கு ரஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

0 minutes read

பசிபிக் பெருங்கடல் அருகே நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியையொட்டி அமைந்துள்ள கிழக்கு ரஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 3.25 மணியளவில் எலிஸோவோ நலரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 160 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் ஏழாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.