0
கடந்த டிசம்பர் மாதம் வரை, ஐ.எஸ்., அமைப்புக்கு உலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் தெரிவித்தார். மேலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றில் 18 மாதங்களில் ஐ.எஸ்., அமைப்பின் செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளது அவர்களது வளர்ச்சி வேகத்தை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.