செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் பேரணிகொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

கொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் பேரணிகொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

0 minutes read

கொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை வீசினர். லோட்டஸ் ரோட்டில் பேரணியாக சென்றனர். இதனை தடுத்தும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தினரை கலைத்தனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.