1
வரும் மார்ச் 9ம் தேதி, தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல பகுதிகளில் முழு சூரிய கிரணம் தென்படும் எனவும், இக்கிரகணம் ஒரு நிமிடத்துக்கு நீடிக்கும் எனவும் ‘நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.