செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தரப்படுத்தலில் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்ட ஜாக் மா

தரப்படுத்தலில் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்ட ஜாக் மா

0 minutes read

போர்ப்ஸ் இதழ் வருடம் தோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இவ்வாண்டு வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜூ ஜியாயின்.

இவர் உலக பணக்காரர் பட்டியலில் 20 ஆம் இடத்தில் உள்ளார். இதுவரை சீனாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை வகித்து வந்த ஜாக் மா, உலக பணக்காரர் பட்டியலில் 21 ஆம் இடத்தில் உள்ளார்.

ஜூ ஜியாயின் சொத்து மதிப்பு 36.7 பில்லியன் டாலர் என்பதுடன், ஜாக் மாவின் சொத்து மதிப்பு 35.4 பில்லியன் டாலராக உள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.