செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2019ல் ஊழல் இல்லை!

2019ல் ஊழல் இல்லை!

0 minutes read

2019 ஆம் ஆண்டை ஊழல் இல்லாமல் சேவையாற்றும் வருடமாக பெயரிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று காலை தலதா மாளிகைக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

மனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக சேவையாற்றுவதன் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றிகொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.