செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நீலகிரி நகரங்களில் காட்டு எருமை உலா

நீலகிரி நகரங்களில் காட்டு எருமை உலா

0 minutes read

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி, குன்னூர், கீழ்கோத்தரி, சோலூர்மட்டம், உதகை, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதி சாலைகளில் காட்டு எருமைகள் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நகர்ப்பகுதி குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டு பூங்காவில் நுழைந்து சேதப்படுத்தி வருவதால் பூங்கா பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஒதுக்குப்புறமான வன பகுதிகளில் ரிசார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அவைகளின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு நகரில் உலாவர தொடங்கி விட்டன என்று வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனஞ்சன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.