Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஸ

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஸ

1 minutes read

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபட்ச இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீமத் மாகஸ் பெர்ணாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு மஹிந்த ராஜபட்ச தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதேவேளை, தற்போது வெற்றிடமாகக் காணப்படும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவிக்கு, இலங்கை நிர்வாக சேவையில் உயர்தரத்தை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பெயர் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் உதித் செயலாளர் லொக்குபண்டார குறிப்பிட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More