செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பங்களாதேஷ் தொடர்மாடிக் கட்டடத்தில் தீ 69 பேர் பலி

பங்களாதேஷ் தொடர்மாடிக் கட்டடத்தில் தீ 69 பேர் பலி

0 minutes read

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறிய அந்நாட்டு தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி அலி அஹ்மட், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டாக்காவிலுள்ள ஒரு பழைய கட்டடத் தொகுதியில் நேற்று மாலை நேரத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.