Image may contain: 1 person, standing

 பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது .

Image may contain: one or more people, people standing, ocean, sky, cloud, outdoor, water and nature

மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக  முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

Image may contain: one or more people and outdoor

அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து  மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதானிக்கமுடிந்தது .