Sunday, October 25, 2020

இதையும் படிங்க

அனைத்து தபால் புகையிரதங்களும் இரத்து!

நாட்டில், இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும்...

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த தகவல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா...

பேலியகொட பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் கைது

கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில் தப்பி வந்த...

தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய சுமந்திரன்

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த யாழ் பொம்மைவெளி, வசந்தபுரம் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் MA.சுமந்திரனால் 50 மலசல கூடம் கட்டி வழங்கப்பட்டது. பாராளுமன்றத்...

தி.மு.க.வின் போராட்டம் ஓயாது | மு.க. ஸ்டாலின்

மருத்துவ கல்வியியல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க பொலிஸ் இராணுவம் புலனாய்வாளர்கள் முயற்சி!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்ட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட அரச புலனாய்வாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் ஒழுங்கையில் ஆரம்பத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான பாதையில் பொலிஸ் வீதி சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுளார்கள் .

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை கண்காணிப்பது புகைப்படம் எடுப்பது அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பணிப்பது போன்ற வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் முள்ளிவாய்க்கால் கிராமம் ஆரம்பிக்கும் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் .

அத்தோடு வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

மே 18 அன்று தமிழின பேரவலத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில் அரசின் நடவடிக்கைகள் இவ்வாறு அமைந்துள்ளது .

இதையும் படிங்க

புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு...

மட்டக்களப்பில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடியவர்களினால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

ஹட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு

ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு...

களுபோவில வைத்தியசாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு...

நாட்டின் நிலைமை தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

NB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் அவதானத்திற்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், இ.போ.ச பேருந்தில் பயணித்து மறைந்திருந்த ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் பணிபுரியும் ஒருவர், கொழும்பிலிருந்து பதுளை சென்ற...

தொடர்புச் செய்திகள்

இனப்படுகொலையின் நீதிக்காக உழைப்பது படித்த சமூகத்தின் கடமையல்லவா? அரச ஊழியர் சமூகத்தின் கோரிக்கை

தமிழர் மண்ணில் ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் நடந்திரா விட்டால் இன்றைக்கு நம்மில் பலர் அழிக்கப்பட்டிருப்போம். கருவிலேயே இல்லாமல் செய்யப் பட்டிருப்போம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒரு போராட்டத்தை...

இருதயத்தில் வீசும் புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! தீபச்செல்வன்

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல்...

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக  ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பதிவுகள்

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

வவுனியாவில் மூவருக்கு கொரோனா

வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் வவுனியா வைத்தியசாலையில்...

அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

தி.மு.க.வின் போராட்டம் ஓயாது | மு.க. ஸ்டாலின்

மருத்துவ கல்வியியல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு