செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

0 minutes read
HTML tutorial

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆதராங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூலின் கசர்தார் மொஹமட் தாவுத் கான் வைத்தியசாலைக்கு அருகிலேயே செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 13:00 மணியளவில் (8:30 GMT) இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.  இது ஒரு கார் வெடிகுண்டு சம்பவம் என்று சாட்சிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தலிபான் அதிகாரிகளிடம் இருந்து எந்த கருத்தும் உடனடியாக கிடைக்கவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.