Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியா பறந்தார் ரணில்!

இந்தியா பறந்தார் ரணில்!

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியா பயணமாகியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமையால், அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள், அதன் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More