Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா?

சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா?

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 44ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு டோனியும் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ள சென்னை அணி ஏற்கனவே பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.ஆனால், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இரு அணிகளும் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் 11முறை சென்னை அணியும் 4 முறை ஹைதராபாத் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More