Saturday, February 27, 2021

இதையும் படிங்க

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வாறு...

சர்வதேச நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது,...

ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

வாஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி, கிழக்கு...

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்துள்ளது!

அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து...

ஆசிரியர்

இவனிடம் எதோ இருக்கிறது | ஆர்.வி. லோஷன்

எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்தின் பங்களிப்பு பற்றி, இலங்கையின் சிரேஷ்ட வானொலிக் கலைஞர் ஆர்.வி.லோஷன் முகநூலில் எழுதிய குறிப்பை வாசகர்களுக்காக தருகிறது வணக்கம் லண்டன்.. உண்மையில் இவரிடம் ஏதோ இருக்கிறது…

“எம்மில் அநேகருக்கு எமக்கு பிடித்த விடயங்களை மட்டுமே வாசிக்க, கேட்கப் பிடிக்கும்.

கற்பனை உலகத்தில் எமக்குப் பிடித்தவை பிறகு பொய்யாகிவிடும் எனத் தெரிந்தும் அவற்றுள் வாழ்வதில் இப்போதைக்கு சுகம் காணலாம், பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றிருந்துவிடுவோம்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஒரு போட்டியாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்து மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டான் இந்த இளம் சுழல்.

கிடைத்த வாய்ப்புக்களில் பலரையும் ஈர்த்திருக்கிறான்.

திறமை இருக்கிறது, ஆற்றலும் இன்னும் கற்றுக்கொண்டால் அனுபவத்தின் மூலமாக மெருக்கூட்டிக்கொள்வான் என்று அனைவருக்குமே நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த மூன்றாவது போட்டி தான் வியாஸ்காந்த் இந்தப் பருவகாலத்தில்

Jaffna Stallions க்காக ஆடிய கடைசிப் போட்டி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். (என்னுடைய Jinx வாயினால் இது மாறினால் மகிழ்ச்சியடையப்போகின்ற முதலாமவன் நானே )

காரணம் Knock outsக்குத் தேவையான அணியின் பலமான சமநிலையைப் பேண சரியான combinationஐ தேடுவதற்கு முதல் நான்கு போட்டிகளை வென்ற பிறகு ஒவ்வொரு போட்டியையும் JS பயன்படுத்திக்கொண்டது.

முக்கியமான, முன்னணி வீரர்கள் அனைவரும் பூரண உடற்தகுதியோடு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டால், இன்றைய அரையிறுதிக்குத் தமது மிகச்சசிறந்த பதினொருவரையே அவர்கள் தெரிவு செய்துகொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

திசர, அவிஷ்க, வனிது, தனஞ்சய டீ சில்வா, லக்மல், அசலங்க ஆகிய உறுதியான வீரர்களோடு, Shoaib Malik, Duanne Olivier, Usman Shinwari, Charles (or Moores) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் உறுதியான நிலையில், அந்தப் பதினோராவது இடம் எங்களுக்கு கொஞ்சம் ஆசையைக் காட்டினாலும், அதில் மினோத் பானுக அல்லது சத்துரங்க டீ சில்வாவைப் பயன்படுத்துவார்கள் என்பது உறுதி.

வியாஸ்காந்துக்கு இந்த மூன்று போட்டி அனுபவமும், இந்த ஒரு மாத கால பயிற்சிகளும் அறிமுகமும் புதிய வழியைக் காட்டியிருப்பதோடு, தொடர்ந்து வரும் காலங்களில் டினோஷன், கபில்ராஜ், விஜயராஜ், தேனுரதன் மட்டுமில்லாமல் வேறு மாவட்டங்களில் இருந்தும் நம்மவர்களை அடையாளம் காட்டும் என்று நம்பலாம்.

காரணம் வியாஸ்காந்த் தான் விளையாடிய போட்டிகளில் காட்டிய அந்தப் பெறுபேறு இவனிடம் எதோ இருக்கிறது..

இவனைப் போன்றே இவனோடு வந்த மற்றவர்களிடமும் நிச்சயம் சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.

Teen age, பாடசாலை கிரிக்கெட், matting cricketஇலிருந்து வந்தவன், பதினோராம் இலக்கக்கத்தில் துடுப்பு பிடிக்கத் தெரியுமா என்ற பார்வைகளை எல்லாம் உடைத்தெறிந்தான், கிடைத்த சொற்ப வாய்ப்புக்களில்.

என்ன இன்னும் கொஞ்சம் களத்தடுப்பிலும் கலக்கியிருந்தால் முதல் தெரிவுகளில் ஒருவனாக எப்போதுமே இருக்கக்கூடியவன் தான்.

ஆனால் இது way too early. Just first introduction season.

இந்த LPL season இப்போதைக்கு அவனுக்கான visiting card.

அடுத்த #LPL 2021 ஜூலை – ஓகஸ்ட்டில் திரும்பும்போது இன்னும் புதிய Spin variation ஆயுதங்களோடும், துடுப்பாட்டத்தில் புதிய நேர்த்தியோடும், தான் இன்னும் செப்பனிடவேண்டிய களத்தடுப்போடும் ஒரு மேம்பட்ட சகலதுறை வீரனாக வியாஸ்காந்த் திரும்புவான் என்று நம்புகிறேன்.

இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் இன்னொரு match winning leg spinner தேவை என்பதை அழுத்தமாக VV உள்வாங்கிக்கொள்வான் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கை

வனிது மட்டுமில்லை வியாஸும் இருக்கிறான் என்று திசரவும் கண்டம்பியும் பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவனது முன்னேற்றம் இருக்கவேண்டும்.

அத்துடன் இந்த Jaffna Stallions, Lanka Premier League ஓடு வியாஸ்காந்த் நின்றுவிடப்போவதில்லை.

(டெஸ்ட் கிரிக்கெட்டில் வியாஸ்காந்த் விளையாடவேண்டும் என்பதே எனது மிகப்பெரும் அவா. அதற்கான முழுமையான ஆற்றலைப் பார்க்கிறேன்.)

தேசிய அணியில் ஒரு நிரந்தர இடத்தைக் குறிவைக்க இந்த ஏழெட்டு மாதங்களுக்கு அவன் சரியான அடித்தளத்தை இந்த அனுபவத்தையும் அறிமுகங்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தனது வளர்ச்சியையும் இருப்பையும் தக்கவைக்கும் கழகம் ஒன்று தேவை. #JaffnaStallions நிர்வாகம் இதற்கான அடித்தளத்தை முன்னெடுக்கும், முன்னெடுக்கவேண்டும்.

மற்ற நால்வருக்கும் கூட இந்த வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பாடசாலை காலத்துக்குப் பின்னதான கிரிக்கெட்டைத் தொழில்முறையாக முன்னெடுக்கும் நம்பிக்கையை எதிர்காலத் தலைமுறைக்கு ஊட்டலாம்.

களமும் காலமும் அமைந்திருக்கிறது.

காத்திருக்கிறேன்.

என்னாலான, எம்மாலான உதவி, ஒத்துழைப்புக்கள் எப்போதும் போல கேட்காமலே கிடைக்கும்.”

ஆர்.வி. லோஷன்

இதையும் படிங்க

இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது!

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...

ரொன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி அழகாபுரிப் பாடசாலையில் பரிசளிப்பு விழா!

கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈழப் பற்றாளர் தா. பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு...

இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு

கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன. 

தொடர்புச் செய்திகள்

இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது!

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வாறு...

சாதனை படைத்துள்ள சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த...

மேலும் பதிவுகள்

டி -20 உலகக் கிண்ணத்தை எமிரேட்ஸில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்போம் – பாகிஸ்தான்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ரி -20 உலகக் கிண்ணத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இவ்வாறு...

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து...

சர்வதேச நாடுகளிடம் தீர்வுப் பெற்றுக் கொள்ள முயற்சித்தால் நாட்டில் மேலும் பிரிவினையே உருவாகும் | அலி சப்ரி

ஜெனிவா கூட்டத்தொடரின் அறிக்கையானது இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களுக்கு நாட்டுக்குள் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் , அதற்கான தீர்வினை நாட்டில்தான்  பெற்றுக் கொள்ளமுடியும். அதனைவிடுத்து சர்வதேச...

9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

ஐ.நா. அமைதிப்படைக்கு 2 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்கும் இந்தியா

உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுமென...

பிந்திய செய்திகள்

இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது!

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...

அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் இன்று!

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். கும்பகோணத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.02.2021

மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...

துயர் பகிர்வு