Friday, October 22, 2021

இதையும் படிங்க

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

‘மெனிக்கே மகே ஹித்தே’ உலகம் முழுவதும் பிரபலமாக இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவின் சூழ்ச்சி!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா...

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

இந்தியாவில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு கடந்த சில...

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்!

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? | ஆய்வுக் குழுவின் முடிவு

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்...

ஆசிரியர்

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள்

தற்காலிக விசாக்கள் கிடைத்தும், அந்நாட்டிலிருந்து வெளியேற முடியாத ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

காபூலில் செயல்பட்ட ஆஸ்திரேலிய தூதரகத்தில் பணியாற்றியவர்களும் ஆஸ்திரேலிய படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்களும் வெளியேற முடியாத நிலையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகஸ்ட் 27ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட வெளியேற்ற விமானங்களை அடைய முடியாததால் இவர்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.

சாம், அவ்வாறான தற்காலிக விசா பெற்ற ஆப்கானியர்களில் ஒருவர். கடந்த 6 ஆண்டுகளாக

ஆஸ்திரேலிய தூதரகத்தில் கவச வாகன பராமரிப்பு ஒப்பந்ததாரராக பணியாற்றிய சாம், தனது மூன்று மாத தற்காலிக விசா குறித்து அச்சம் கொண்டிருக்கிறார். 

“எனக்கு மூன்று மாத காலத்திற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 35 நாட்கள் கடந்து விட்டன. இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளன,” எனக் கூறும் சாம், விசா காலம் முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய அரசு தங்களை மறந்துவிடுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி சுமார் ஒரு மாத காலம் கடந்திருக்கிறது. காபூல் தாலிபான் வசம் சென்றதை அடுத்து அமெரிக்காவும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் பரபரப்பான சூழலில் அவசர கதியில் ஆப்கானை விட்டு வெளியேறின. 

வெளியேற்ற விமானங்கள் நிறுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சாம்-க்கு ஆஸ்திரேலிய விசா வழங்கப்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் நிலவிய பெருங்குழப்பமான சூழலினால் அவரால் விமான நிலையத்தை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.  

இரண்டு வாரங்களுக்கு முன்னர், அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்குமாறு ஆஸ்திரேலிய வெளிவிவகாரங்கள் துறை அறிவுறுத்திய நிலையில் அதன் பின்னர் அத்துறையிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை எனப்படுகின்றது. 

“இங்கேயே தங்கியிருப்பதா? வெளியேறுவதா? அல்லது மேலும் பல நாட்களுக்கு காத்திருப்பதா? எனத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய அரசிடமிருந்து அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்றும் தெரியவில்லை,” எனக் கூறுகிறார் ஆப்கானியரான சாம். 

வெளிநாட்டுப் படைகளுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் தொடர்பான பயோ-மெட்ரிக் விவரங்கள் தாலிபான் அமைப்பிடம் சிக்கியுள்ளது தொடர்பாக பெருங்கவலை கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகளுடன் Uruzgan மாகாணத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஆப்கானியர் ஒருவர். 

“தாலிபான் படையினர் காபூலில் ஒவ்வொரு வீடுகளிலும் தினமும் சோதனை நடத்துகின்றனர். எங்களது பயோ-மெட்ரிக் விவரங்களை அவர்கள் கண்டறிந்து விடுவார்களோ என பயமாக உள்ளது,” என அந்த மொழிபெயர்ப்பாளர் கூறியிருக்கிறார். 

இதையும் படிங்க

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் காலமானார்!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமாகி வீடு...

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞன்

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.  இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில்...

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக பண மோசடி | கணவன், மனைவி கைது

சுற்றுலா வீசா ஊடாக டுபாயில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தலா 9 இலட்ச ரூபாவை பெற்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த தம்பதியரை...

பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள இராஜதந்திர உறவுக்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசுடன் மேற்கொள்ளும் இராஜ தந்திர உறவினை எதிர்த்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த...

மேலும் பதிவுகள்

இலங்கை விமானத்தின் வருகையுடன் குஷிநகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

இலங்கையிலிருந்து முதல் விமானம் வந்ததைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ‘அகதிகள் கையாளும் முறை’யினால் பரிதவிக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்

மெஹிதி மற்றும் அடனன் ஆகிய இருவரும் 15 வயதில் ஆபத்துகள் நிறைந்த தங்களது சொந்த நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் ஆவர்.   “என்னைப் பற்றிய முடிவை எனது தந்தையின் நண்பர் எடுத்தார்- பிறகு என்னை படகில் வைத்து அனுப்பினார்கள்,” எனக் கூறுகிறார் பிரிஸ்பேன் தடுப்பு முகாமில் உள்ள மெஹிதி.  2013ம் ஆண்டில் மெஹிதியும் அவரது உறவினரான அடனனும் தன்னந்தனியாக இந்தோனேசியா வந்தடைந்து மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் அங்கிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவை வந்தடைந்திருக்கிறார்கள். படகில் வந்ததற்காக சுமார் 8 ஆண்டுகளாக இவர்கள் ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், இவர்கள் குற்றவாளிகளா? அகதிகளா? அரசியல் பகடைக்காய்களா?...

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேதாஜி, படேலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை | அமித்ஷா

நேதாஜி, சர்தார் படேல் போன்ற புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உரிய மரியாதை கிடைக்கவில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா...

ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச்...

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு