செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 2022 வரை சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடை

2022 வரை சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடை

0 minutes read
HTML tutorial

2022 ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலா பயணிகள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என்று அந் நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் செவ்வாயன்று கூறியுள்ளார்.

Australian Prime Minister Scott Morrison said international tourists will be welcomed only after fully vaccinated residents, skilled workers and students are able to enter the country. Photo: DPA

எனினும் விசேட புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் படிப்பு மாணவர்களுக்கு இந்த உத்தரவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் நவம்பர் முதல் தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்கும் திட்டங்களையும் மோரிசன் கோடிட்டுக் காட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.