Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை...

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார்...

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார...

பொத்துஹெர பகுதியில் விபத்து -குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு – குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து...

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை!

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மத்திய நீர்வளக் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி முல்லை...

ஆசிரியர்

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் அதிகரித்துள்ள உயிரிழப்பு

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் அதிகரித்துள்ள உயிரிழப்பு: ஆஸ்திரேலிய உள்துறையின் அறிக்கையில் தகவல் 

கடந்த 2020-21 நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலிய உள்துறையின் 2020-21 அறிக்கையின் படி, தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் சம்பவங்கள் 195 ஆக பதிவாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த சம்பவங்கள் 185 ஆக இருந்திருக்கிறது.  

அத்துடன், குடிவரவுத் தடுப்பில் தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிகையும் 2019-20 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. அதாவது 2019-20 ஆண்டில் ஒரு நாளைக்கு குடிவரவுத் தடுப்பில் வைக்கப்படுபவர்களின் 1,414 இருந்த நிலையில், தற்போது இது 1,514 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம், பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் 54 ஆக இருந்த நிலையில் 34 சம்பவங்களாக குறைந்திருக்கிறது. 

தற்போது ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் 1,492 தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 83 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என ஆஸ்திரேலிய உள்துறை தெரிவித்துள்ளது.

Report by,

Migration Correspondent, 

AMWW

இதையும் படிங்க

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான...

மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வதுவை | சர்வதேச விருதுகள் பெற்று தமிழ்நாட்டில் கவனம் பெறும் கிளிநொச்சி யுவதியின் குறுந்திரைப்படம்

இந்த குறுந்திரைப்படத்தை கிளிநொச்சி தருமபுரத்தில் வசிக்கும் "லிப்ஷிஜா மகேந்திரம்" அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படத்தின் கதைக்கருவானது ‘ஒரு விதவைப் பெண் மறுதிருமணம் செய்ய முற்படும்போது குடும்பத்தாலும்...

பலோன் டி’ஓர் விருதினை ஏழாவது முறையாக வென்றார் மெஸ்ஸி

இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-‍ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி  வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இப் போட்டியில்...

மேலும் பதிவுகள்

மழையில் வீடு இடிந்த நபருக்கு நிதி உதவி!

தொண்டியில் த.மு.மு.க., கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்: மழையில் வீடு இடிந்த நபருக்கு  நிதி உதவி! மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்பு.இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க., நிர்வாகிகள் கூட்டம்  தமுமுக...

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 283 பேருக்கு...

வீதி அபிவிருத்தி பற்றி முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு ஈபிடிபி திலீபன் கொலை மிரட்டல்!

தமது வீதியை அபிவிருத்தி செய்ய ஏன் கால தாமதம் ஆகின்றது என்று கேள்வி எழுப்பிய வவுனியா இளைஞர் ஒருவருக்கு ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்...

பிரிட்டன், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்தது ஒமிக்ரான்

பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை சனிக்கிழமையன்று புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்தன. மேலும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக்...

சமையல் எரிவாயு உள்ளடக்க அளவுகளின் மாற்றங்களே சிலிண்டர்கள் வெடிக்க காரணம் | UNP

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும். எனவே இது  தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு...

நாளையுடன் மகா தீப தரிசனம் நிறைவு | திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு