செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கலப்பு ஆயுதத்திற்கான நவீன போர்(modern war )

கலப்பு ஆயுதத்திற்கான நவீன போர்(modern war )

1 minutes read

கலப்பு ஆயுதத்திற்கான நவீன போர் இது விளக்கி நிற்பது  எவ்வாறு ஒவ்வொரு போர் வியூகத்தின் சமநிலை செய்யப்போகின்றது இந்த உலகு என்பதே  ஆகும்.

இந்த கேள்விகளின் நிலையில் இன்றைய உக்ரைன் ரசிய போர் தான் காரணமாக உள்ளது. ட்ரோன் , ஆன்டி டங்க் மிசெல் சிஸ்டம் எதுவாக இருப்பினும் டங்க் தான் யுத்தத்தை வழிநடத்தும் ஆனால் இப்போது பீரங்கி, டங்குகளை உடைக்க ஆண்டிடேங்க்  மிச்செல் சிஸ்டம் எல்லாம் வந்ததால் பீரங்கிகள் டங்குகள் பின் தங்கி விட்டன.

இதனை தொடர்ந்து கண்ணி வெடிகள் இவை பழைய முறையில் இல்லாது புது வடிவம் பெற்றுள்ளது. அதாவது உக்ரைன் வீரர் எல்லையினுள் உள்  நுழையும் போது உதாரணத்துக்கு ரசியா சார்பாக ஒரு மிசெல் செல்கின்றது. அதில் உள்ள அவர்களை சுற்றி ஒட்டோவாக புதைக்கப்பட்டுகிறது. இதனால் படை நகர்வு தோற்கடிக்கப் படுகிறது. அதே அந்த பகுதிக்கு ரசிய வீரர் செல்லும் போது இந்த நிலை  ரீ ப்ரோக்ராம் செய்யப்படுகிறது. இவ்வாறு பல மொடர்ன் சிஸ்டெம் அறிமுகமாகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.