செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

பிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

0 minutes read

பிரான்சில் அடிக்கடி இப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று மக்கள் கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் high way யை இடை மறித்து ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர். தற்போது அங்கெ தினம் தினம் வீதி மறித்து ஆர்ப்பாட்டங்கள் செய்த  வண்ணம் உள்ளனர்.

ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்கும் முயற்சியில் நீர் தாக்குதல் தடி  அடி என்று பல முயற்சிகளை  அரசு செய்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.பலதரப்பட்ட வேண்டுதல்களை முன் வைத்து நடைபெற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.