அமெரிக்க அதிபரின் முரண்பட்ட வார்த்தைகள் . அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட ஒரு சில வார்த்தை பிரயோகத்தால் தற்போது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
“god save the queen ,man ” பைடன் சொன்ன வார்த்தைகள் இப்போது இது தொடர்பில் பல குழப்பம் செய்தியாளர்கள் மத்தியில் ஏற்பட உள்ளது. குறிப்பாக ஜோ பைடன் சம காலத்தில் பல மாற்றங்களை உடல் ரீதியாக சந்தித்து வருகின்றார் உதாரணமாக பொது இடங்களிலேயே அவரது நடை மற்றும் பேச்சில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்சமூக வலை தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
தற்போது பைடனின் இந்த பேச்சின் விளக்கமும் புரியாமல் உள்ளது எலிசபெத் இறந்த நிலையில் இவரின் “god save the queen ,man ” என்ற வாக்கியம் பொருளும் விளங்க முடியா நிலையிலும் அதற்கு ஊடகவியலாளர் அர்த்தம் கேட்ட நிலையில் அதை ஜோ பைடன் விளக்க முடியா நிலையிலும் உள்ளார் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.