December 10, 2023 3:02 pm

மருத்துவமனைகளால் நிரம்பி உள்ள ஆப்கானிஸ்தான்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆப்கானிஸ்தானின்  உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரம் அமைத்து காயமடைந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது.

உலக சுகாதார மையம் போன்ற வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஓரளவு மருத்துவ உதவிகளை வழங்கியபோதும், சுகாதாரத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்