செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதியில் நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதியில் நிலநடுக்கம்!

0 minutes read

ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குயீன்ஸ்லந்து மாநிலத்தை உலுக்கியது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சுமார் 11,000 இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

9,000க்கும் அதிகமானோர் நில அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.