9
முன்னாள் நடிகை ஸ்ரீதேவி இன்று இரவு மரணம் அடைந்தார். இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பல விருதுகளைப் பெற்றிருந்தமை எல்லோரும் அறிந்ததே. 2013 ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ பட்டமும் பெற்றிருந்தார்.
54 வயதில் இவர் காலமான செய்தி கேட்டு உலக மக்கள் அதிச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
