Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நீலகிரியில் கர்நாடக பாடகி டி.கே. பட்டம்மாள் புத்தகம் வெளியீடு

நீலகிரியில் கர்நாடக பாடகி டி.கே. பட்டம்மாள் புத்தகம் வெளியீடு

1 minutes read

நீலகிரி மாவட்டத்தில் பிரபல கர்நாடக  இசை பாடகி டி.கே. பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு  புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்ஆர்.சீனிவாசன்  இதை வெளியிட்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெஃற்றுகொண்டார்.

இதில் கூடங்குளம் அணுமின் நிலையம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும,  பணி நிறைவு அடைந்த பிறகு  ஆறு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய படும் என்றும் தெரிவித்தார்.

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர் 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More