செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவின் கொரோனா நிலைமை!

இந்தியாவின் கொரோனா நிலைமை!

0 minutes read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 146 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்து 67 ஆயிரத்து 719ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில், 144 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுயடுத்து, கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 52 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 19 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 846 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.