Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்...

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர்...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு..!

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்...

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் – பிரதான சந்தேகநபர் கைது!

அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக்...

ராய்காட் கோட்டை இந்தியர்களின் புனித தலம்!

மும்பை,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மராட்டியம் வந்தார். புனே விமான நிலையம் வந்த அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, உள்துறை...

இலங்கையில் மேலும் 741 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து...

ஆசிரியர்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 641 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 1 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 442 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 54 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன்

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம்

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்!

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்!

வாஷிங்டன்,கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீடபு!

டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள்,...

தொடர்புச் செய்திகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 663 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 இலட்சத்தைக்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 954 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 226 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சூப்பரான கத்திரிக்காய் சட்னி..!

தேவையான பொருட்கள்:பெரிய கத்திரிக்காய் - 1புளி - 1 சிறிய அளவுஎண்ணெய் - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் - 3பூண்டு - 4 பல்மஞ்சள்...

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீடபு!

டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள்,...

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்...

மேலும் பதிவுகள்

உயிர்களை பறிக்கும் மனித முகமற்ற கொடிய பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்!

உயிர்களை பறிக்கும் மனித முகமற்ற கொடிய பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

சூப்பரான முட்டை பப்ஸ்!

தேவையான பொருட்கள் :மைதா மாவு - 2 கப்உப்பு - 1/2tspவெண்ணெய் - 150 கிராம் பூரணம் வைக்க :எண்ணெய் - 2 tspவெங்காயம் -...

அமெரிக்கா தனது படைகள் விடயத்தில் அதிக எச்சரிக்கை!

பிற நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவதில் அமெரிக்கா அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு...

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா?

அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ். ஜிம்பாப்வே நியுசிலாந்து சிங்கப்பூர்...

ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!

ரி-10 தொடரின் 30ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும்...

கிளிநொச்சியில் வெடிப்புச் சம்பவம் -சடலத்தை பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு!

கிளிநொச்சி- உமையாள்புரம் பகுதியில்  ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்...

பிந்திய செய்திகள்

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ்

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன்

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

துயர் பகிர்வு