செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு!

நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு!

0 minutes read

டெல்லி: நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மேல்முறையீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில் திமுகவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More