செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கேதார்நாத்தில் வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி!

கேதார்நாத்தில் வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி!

0 minutes read

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதன்படி ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயரமுடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், சங்கராச்சாரியாரின் சமாதியில் புதிதாகக் கட்டப்பட்ட நினைவிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

அதேநேரம் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்த புனிதத் தலத்தில் ஆன்மீகக் கடமைகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவின் ஜுவாலாமுகி ஆலயத்திற்கு சென்று அங்குள்ள மக்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.