Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்!

குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்!

0 minutes read

இதன்படி குஜராத் மாநில அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்தியாவும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More