0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று காலமானார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.