Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புதுடில்லியில் G20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

புதுடில்லியில் G20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

0 minutes read

G20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா – புதுடில்லியில் இன்று (02) சந்திக்கவுள்ளனர்.

40 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்போது, ரஷ்யா – உக்ரேன் போர் முக்கிய பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் G20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பெங்களூரில் சந்தித்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More