Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட...

ஆசிரியர்

அனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல் | சுகாதார அதிகாரி அதிரடி

கெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்,  கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஊடக அறிவிப்பின் பிரகாரம் மதுபான விற்பனை நிலையங்கள் அத்தியவசிய சேவைப் பட்டியலுக்குள் உள்ளடக்கபடாத நிலையிலும்,  அவற்றை திறக்க மதுவரி திணைக்களம் மற்றும் சுகாதார அமைசின் உரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்படாமையையும் மையப்படுத்தி அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தொற்றுப் பரவல் சூழலை கருத்தில் கொண்டு கெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததக பிராந்திய சுகாதார மருத்துவ பணி மனையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன்படி கெக்கிராவை நகரில் அமைந்துள்ள 4 மதுபான விற்பனை நிலையங்களையும் மருதன்கடவளை மற்றும் மடாட்டுகம ஆகிய பகுதிகளில் உள்ள இரு மதுபான நிலையங்களுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கைகளின் போது பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்த நிலையில் பொலிசார் எவரும் இருக்கவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, மதுபான சாலைகளை திறப்பது  தொடர்பிலோ அங்கு இடம்பெறும் விற்பனைகளிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு மீறப்படுவதாக கூறி கைதுகள் இடம்பெறக் கூடாது என  உயர் மட்டத்திலிருந்து   அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி, தமது அதிகாரத்துக்கு உட்பட்டு கெக்கிராவையில் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் | இத்தாலியில் பயங்கரம்

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு...

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல்!

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம்...

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை பதவி நீக்கம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

தொடர்புச் செய்திகள்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

குழந்தைகளை தனித்து செயல்பட அனுமதியுங்கள்…

குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.

10 நிமிடத்தில் செய்யலாம் காளான் சாதம்

காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்

விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

இசுலாமியரென்பதாலேயே ஷாருக்கான் மகன் மீது குறி வைப்பதா? | சீமான்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் இசுலாமியர் என்பதாலேயே அரசதிகாரம் அவர் மீது குறிவைக்கிறது என கடும் கண்டனத்தை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மேலும் பதிவுகள்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

கே.பி. சார் இல்லாதது வருத்தம் | ரஜினிகாந்த்

தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...

ஓமானை தோற்கடித்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது ஸ்கொட்லாந்து

ஓமன் அணிக்கு எதிரான டி-20 உலகக் கிண்ணத்துக்கான சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிப் போட்டியில் ஸ்கொட்லாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்தை தோற்கடித்து சூப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

டி-20 உலகக் கிண்ணத்தில் தகுதச் சுற்றில் தமக்கான ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அயர்லாந்துக்கு எதிராக 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை...

புலிகள் காலத்தில் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் கடத்தல் குறைவு | கடற்படை பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் எவ்வாறு போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தெரியாது. ஆனால் அந்த காலப்பகுதியில்...

அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள் உதவி

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின்‌ (USAID) ஊடாக, இலங்கையில் அவசர கொவிட்-19 உதவிக்காக மேலதிகமாக 2.5 மில்லியன் டெலர்களை வழங்கவுள்ளது.

பிந்திய செய்திகள்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

குழந்தைகளை தனித்து செயல்பட அனுமதியுங்கள்…

குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.

10 நிமிடத்தில் செய்யலாம் காளான் சாதம்

காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு

பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் | வைரலாகும் புகைப்படம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்...

துயர் பகிர்வு